அட நம்ப பாரதி கண்ணம்மா ரோஷினியா இது இவ்வளவு வெள்ளையா இருக்காங்களே.....

தமிழ் சின்னத்திரையில் இப்போது முக்கியமான ஒரு கவனம் ஈர்த்த ஒரு தொடராக இருந்து வருகின்றது பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று. அப்படி இப்போது அதிகமான கவனம் ஈர்த்த ஒரு சீரியலாக இருந்து வருகின்றது. இப்போது நடிகை ரோஷினி பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அணைத்து இல்லதரிசிகள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளார். அவர் சின்னத்திரைக்கு அறிமுகமானதே இந்த சீரியல் மூலம் தான். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தவுடன் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.


மேலும் சீரியலில் இருந்து அவர் வெளியேறியது பல ரசிகர்களை எல்லாம் ஷாக்காக வைத்திருந்தாலும் அவர் சினிமாவில் நடிக்கப்போகிறார் என்று எதிர்பார்த்து வருகின்றர்கள். அபப்டி புதிய கண்ணம்மாவாக நடிக்க வந்திருக்கும் வினுஷா பார்ப்பதற்கு அப்படியே ரோஷினை போல இருப்பதால் மக்கள் அவரை சீக்கிரமாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும், சினிமா பட வாய்ப்புக்காக சீரியலில் இருந்து விலகிய ரோஷினி தற்போது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு மிக பெரிய சர்ப்ரைஸாக இருந்தது.


சமீபத்தில் தான் அவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்து வருகின்றார். அப்படி இந்த நிகழ்வுகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கையில் இவர் சமூக வலைதள பக்கங்களில் எல்லாம் அதிகமாக ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தான் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவது வழக்கம்.

அப்படி இருக்கையில் இப்போது ரோஷினி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இந்த போட்டோ பல ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை எல்லாம் குவித்து வருகின்றது. இந்த போட்டோவில் கொஞ்சம் கூட அடையாளமே தெரியாமல் ரோஷினி மாறிப் போயிருக்கிறார். கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி க ரு ப் பா க இருந்தார். ஆனால் இப்போது இந்த புகைப்படத்தில் வெள்ளை வெ ளே ன்னு வெளிநாட்டு பெண்போலிருக்கிறார். இதை பார்த்து உண்மையாகவே இதுதான் இவருடைய கலரா? இல்லை மேக்கப்பா கண்ணம்மா சீரியலில் அவருக்கு முகத்தில் சாயம் பூசி விட்டார்களா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்

மேலும் அவருக்கு நிறைய படவாய்ப்புகள் குவிந்துள்ளதகும் செய்திகள் கசிந்துள்ளன.


Comments