Skip to main content

Posts

Featured

இரண்டு வாரங்களில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா? - வாய்பிளக்கும் இந்திய திரை உலகம்...

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘பாகுபலி 1 & 2’வின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கியிருந்தார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்துள்ளாராம். இந்த படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு கடந்த மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 17 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.1037.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Latest Posts

கே.ஜி.எஃப் 2 படம் எப்படி இருக்கு? வெளிநாட்டு தணிக்கை குழுவின் முதல் விமர்சனம்!

அட நம்ம KGF பட நாயகியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!p

ராஜமௌலியின் அடுத்த பட budgetஐ கேட்டு திகைத்த இந்திய திரை உலகம்

திருவிழா கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள், தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி!

நயன்தாரா பிரபுதேவாவை இடையே பிரிவு ஏற்பட என்ன காரணம? கதிந்த தகவல்

நம்ம குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவா இது? புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

எப்ஐஆர் திரைபடத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.? வாய் பிலக்கும் தமிழ் சினிமதுறை.

மீண்டும் இணையும் தனுஷ்- ஐஸ்வர்யா?…. திருப்பதியில் சாமி தரிசனம்… திருப்பம் ஏற்படுமா?

இளம் நடிகைகளை ஓரங்கட்டும் அளவிற்கு வளர்த்துவிட்ட குழந்தை நட்சத்திரம் அனிகா – பார்த்து அசரும் ரசிகர்கள்.!

அட நம்ப மஞ்சுமாவா இது எப்படி இருந்தவுங்க இப்படி ஆகிட்டாங்களே.. வருத்தப்பட வைக்கும் அவரது சினிமா கேரியர்

இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் இந்திய டாப் நடிகர்/நடிகைகள்..

அட நம்ப பாரதி கண்ணம்மா ரோஷினியா இது இவ்வளவு வெள்ளையா இருக்காங்களே.....

கமலின் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.! யார் யார் இருக்காங்க தெரியுமா.?

விக்ரம் – துருவ் இணைந்து நடித்துள்ள ‘மகான்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

#BREAKING பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்(92) காலமானார்மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்#LataMangeshkar #Mumbai #Singer

புஷ்பா திரைப்படம் 50 நாட்களில் இதுவரை வசூலித்த தொகை மட்டுமே இவ்வளவு கோடியா.. வாய்பிளக்கும் தென்னிந்திய சினிமா.!