#BREAKING பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்(92) காலமானார்மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்#LataMangeshkar #Mumbai #Singer
#BREAKING : 1929-ம் ஆண்டு மத்திய பிரதசம் மாநிலம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர்
இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்
பத்ம விபூஷன், தாதா சகேப் பால்கே, பாரத் ரத்னா உள்ளிட்ட பல்வேறு கவுரவங்களை பெற்றுள்ளார்
Comments
Post a Comment